Home இந்தியா ரூ.2000 கோடியில் சத்ரபதி சிவாஜிக்கு நினைவிடம்!

ரூ.2000 கோடியில் சத்ரபதி சிவாஜிக்கு நினைவிடம்!

745
0
SHARE
Ad

chatrapathi_sivajiமும்பை, டிசம்பர் 6 – சத்ரபதி சிவாஜிக்கு அரபிக் கடல் பகுதியில் சிலையுடனான நினைவிடம் அமைக்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டது.

இதன் காரணமாக சிவாஜிக்கு நினைவிடம் அமைக்க ஒப்புதல் தெரிவித்ததுடன் ரூ.2000 கோடி நிதியையும் ஒதுக்கி உள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கர் பேற்று இதனை முறைப்படி அறிவித்தார்.