Home உலகம் பெஷாவார் துப்பாக்கி சண்டை முடிவு : உயிர்ப்பலி 141 ஆக உயர்வு – குழந்தைகள் 132,...

பெஷாவார் துப்பாக்கி சண்டை முடிவு : உயிர்ப்பலி 141 ஆக உயர்வு – குழந்தைகள் 132, பயங்கரவாதிகள் 7

564
0
SHARE
Ad

Relatives attend the funeral of a school boy who was killed during an attack by Taliban gunmen at a school, in Peshawar, Pakistan, 16 December 2014. Nearly 140 people, the vast majority children, were killed at a military-run school in north-western Pakistan Tuesday in an attack by Islamist militants, local authorities said. At least 139 people including more than 125 children died before army commandos killed all six attackers and regained control of the building, said Pervaiz Khattak, chief minister of Khyber-Pakhtunkhwa province. The army said six Taliban attackers, who held hundreds of students and teachers hostage at the Army Public School in the north-western city of Peshawar, were killed in the five-hour long operation.  பெஷாவார், டிசம்பர் 17 – பெஷாவாரின் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து, நடைபெற்று வந்த இராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கி சண்டை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

இதுவரை 141 பேர் உயிர்ப் பலியாகியுள்ள வேளையில், அவர்களின் 132 குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது.

இதுவரை 7 பயங்கரவாதிகள் எதிர்த் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

படம் : EPA