Home கலை உலகம் வானவில் சூப்பர் ஸ்டார் போட்டியில் “விண்மீன்” வெற்றி வாகை சூடியது!

வானவில் சூப்பர் ஸ்டார் போட்டியில் “விண்மீன்” வெற்றி வாகை சூடியது!

786
0
SHARE
Ad

???????????????????????????????

கோலாலம்பூர், டிசம்பர் 28 – கடந்த ஆறு வாரங்களுக்கும் மேலாக நாடெங்கிலும் இசை ஆர்வத்தையும், யார் வெல்லப் போகின்றார்கள் என்ற பரபரப்பையும் ஏற்படுத்தி வந்த வானவில் சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டியின் ‘விண்மீன்’ குழு நேற்று இறுதிச் சுற்றில் வெற்றி வாகை சூடி. ஆறு கார்களையும், வெற்றியாளருக்கான மற்ற பரிசுகளையும் வென்றது.

(மேலும் செய்திகள் – டி.ராஜேந்தர், எல்.ஆர்.ஈஸ்வரி பேட்டிகள் தொடரும்)