Home கலை உலகம் சீகா விழாவில் மலேசியக் கலைஞர் சரேஸ் (படத்தொகுப்பு 6)

சீகா விழாவில் மலேசியக் கலைஞர் சரேஸ் (படத்தொகுப்பு 6)

587
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 13 – தலைநகரில் கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இரண்டு நாள் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில் (ஸ்டேடியம் நெகாரா) கோலாகலமாக நடைபெற்றது.

இதில் இந்தியக் கலைஞர்களுடன் இணைந்து மலேசியக் கலைஞர்களும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளைப் படைத்து பார்வையாளர்களை மகிழ்ச்சிபடுத்தினர்.

அந்த வகையில் மலேசியாவின் பிரபல ராப் இசைப் பாடகரும், நடிகருமான சரேஸ் டி செவன் இவ்விழாவில் கலந்து கொண்டு தனது இசைக் குழுவினருடன் நிகழ்ச்சி படைத்தார். மலேசியா கலைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் சரேஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

Saresh 1

Saresh 2

Saresh 3

Saresh 4

Saresh 5 (1)

படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்