Home கலை உலகம் கோலாலம்பூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனிருத்!

கோலாலம்பூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனிருத்!

833
0
SHARE
Ad

Aniruth PC in KL 17 Jan 2014பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 17 – குறுகிய காலத்தில் தனது அதிரடி இசையின் மூலம் இளம் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கும் இசையமைப்பாளர் அனிருத் எதிர்வரும் ஜனவரி 31ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா சன்வே அரங்கில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கின்றார்.

அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரத்திற்காகவும், முன்னேற்பாடுகளை கவனிப்பதற்கும் இன்று காலை கோலாலம்பூர் வந்தடைந்த அனிருத், பிற்பகல் 1.00 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

(மேலும் செய்திகள் தொடரும்)