Home கலை உலகம் தெரு கடையில் பீர் வாங்கிய நயன்தாரா! (காணொளி உள்ளே)

தெரு கடையில் பீர் வாங்கிய நயன்தாரா! (காணொளி உள்ளே)

580
0
SHARE
Ad

nayantara_bear001சென்னை, ஜனவரி 24 – தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது சாதரணம் தான். அதிலும் காதல் விவகாரத்தில் இவர் பெயர் அடிப்பட்டு கொண்டே இருக்கும்.

தற்போது இவர் ஒரு தெருவில் உள்ள மதுக்கடையில் பீர் வாங்குவது போல் ஒரு கேமராவில் பதிவாகியுள்ளது. இது உண்மையா அல்லது ஏதும் படத்தின் படப்பிடிப்பா? என்று யாருக்கும் தெரியவில்லை.

http://youtu.be/kPRrFmFqJig