Home கலை உலகம் அமெரிக்காவில் ‘என்னை அறிந்தால்’ முதல் நாள் 1,13,232 டாலர் வசூல்!

அமெரிக்காவில் ‘என்னை அறிந்தால்’ முதல் நாள் 1,13,232 டாலர் வசூல்!

683
0
SHARE
Ad

Yennai Arindhaalநியூயார்க், பிப்ரவரி 6 – ‘என்னை அறிந்தால்’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இப்படம் வசூலை வாரி குவித்துள்ளது.

என்னை அறிந்தால் படத்தை அங்கு அட்மாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் அமெரிக்காவில் முதல் நாள் மட்டும் 1,13,232 டாலர் வசூல் செய்துள்ளது.

இது மலேசிய மதிப்பில் ரிங்கிட் 4,24,250 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. இது தான் அஜித்தின் திரைப்பயணத்தில் அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice