Home கலை உலகம் பிரபல நகைச்சுவை நடிகர் செல்லத்துரை மரணம்!

பிரபல நகைச்சுவை நடிகர் செல்லத்துரை மரணம்!

704
0
SHARE
Ad

Untitled.png,சென்னை, பிப்ரவரி 9 – பிரபல நகைச்சுவை நடிகர் செல்லத்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். பல படங்களில் வடிவேலுவுடன் நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர் செல்லத்துரை.

Untitledஇவரின் வயது 74. சில நாட்களாகவே சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Untitled.png,,

#TamilSchoolmychoice

 

 

Comments