Home இந்தியா டெல்லி தேர்தல் தோல்விக்கு மோடியே காரணம் – சிவசேனா!

டெல்லி தேர்தல் தோல்விக்கு மோடியே காரணம் – சிவசேனா!

621
0
SHARE
Ad

narendra-modi_505_061014090904புதுடெல்லி, பிப்ரவரி 12 – டெல்லி சட்டப்பேரவை தோல்விக்கு மோடியே காரணம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில்,

டெல்லி தோல்விக்கு மத்திய அரசின் அனுகுமுறையும், வாக்குறுதிகளை நிறைவேற்றாததுமே காரணம் என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

மோடி, மற்றும் அமித்ஷாவுக்கு இத்தோல்வி அவசியமானது என்று ஆர்.எஸ்.எஸும் கருதுவதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், டெல்லி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிரண் பேடியை மட்டுமே தோல்விக்கு பொறுப்பாக்க முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.