Home Tags சிவசேனா

Tag: சிவசேனா

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பிளவுபட்டதைத் தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. சபாநாயகர் ராகுல்...

5 ஆண்டுகளுக்கு சிவசேனா பிரதிநிதியே மகராஷ்டிரா முதல்வர் ஆகிறார்

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் நேஷனலிஸ்ட் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிவசேனா கட்சியின் பிரதிநிதியே மகராஷ்டிரா முதல்வராக இருப்பார்.

மகராஷ்டிரா மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி

மகராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா கட்சிகளுக்கிடையில் ஆட்சி அமைக்க இணக்கம் ஏற்படாததால் ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் சிவசேனாவைத் சிதறடித்த பாஜக!

மும்பை – பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தல்களில் மாநிலத்தின் முன்னணி அரசியல் சக்தியாகத் திகழ்ந்த சிவசேனா கட்சியைத் தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. 10 நகராட்சிகளில்...

டெல்லி தேர்தல் தோல்விக்கு மோடியே காரணம் – சிவசேனா!

புதுடெல்லி, பிப்ரவரி 12 - டெல்லி சட்டப்பேரவை தோல்விக்கு மோடியே காரணம் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில், டெல்லி தோல்விக்கு மத்திய அரசின் அனுகுமுறையும், வாக்குறுதிகளை நிறைவேற்றாததுமே காரணம் என்று அந்த...

மகராஷ்டிராவில் பாஜக முதல்வர்! சிவசேனா அல்லது என்சிபி கட்சியுடன்  கூட்டணி ஆட்சி அமையலாம்!

மும்பாய், அக்டோபர் 19 – மகராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் படி 62 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. மேலும் 59 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது. 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று மகராஷ்டிராவில்...

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும் – சிவசேனா தகவல்

டெல்லி, ஆகஸ்ட் 26 - இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட, அந்நாடு மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை வலியுறுத்தும் வகையில்...

சிவசேனாவைக் கைகழுவ பாஜகவினர் வலியுறுத்தல்! பிரிகிறது 20 ஆண்டு கால உறவு!

மும்பை, ஜூலை 5 -20 ஆண்டுகலமாக இருந்து வரும் பாஜக, சிவசேனா உறவு உடையப் போகிறது. சிவசேனாவுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிர பாஜகவினர், கட்சி மேலிடத்தை நெருக்க ஆரம்பித்துள்ளனர். அக்டோபர்...

ராகுலுக்கு திருமணம் செய்து வையுங்கள் – சிவசேனா!

மும்பை, ஏப்ரல் 15 - பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா, மோடி திருமணம் பற்றி பேசாமல் ராகுலுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனா பதிலடி கொடுத்துள்ளார். வதோதரா தொகுதியில் போட்டியிட...

தேர்தலில் உத்தர பிரதேசம், பீகார் மற்றும் டெல்லியில் போட்டி – சிவசேனா கட்சி அறிவிப்பு!

மும்பை, மார்ச் 22 - நாடாளுமன்றத் தேர்தலில் மராட்டியம் மட்டுமல்லாமல் பீகார், உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியிலும் வேட்பாளர்களை களமிறக்க உள்ளதாக சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுட் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல்...