Home கலை உலகம் இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”

இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”

521
0
SHARE
Ad

John palu vathil thurakkunnu theme songசென்னை, பிப்ரவரி 16 – சென்ற வெள்ளிக்கிழமை வெளியான தனுஷின் ‘அனேகன்’ பலதரப்பட்ட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. கே.வீ.ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் அமைரா டாஸ்டர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஒரு சாதாரணமான முன்ஜென்ம கதையில், ரசிகர்களை கவரும் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருந்தார் தனுஷ். முதல் நாளில் 9 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம், இரண்டாம் நாளில் மேலும் 11 கோடி வசூல் செய்து மொத்தம் 20 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

Anegan-Movie-Stills-8இதற்காக தனுஷ், தனக்கு இந்த வெற்றியை தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி, மேலும் இயக்குநர் கே.வீ.ஆனந்த், நாயகி அமைரா டாஸ்டருக்கும் நன்று என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice