Home நாடு மஇகா தேர்தல்கள் ஏப்ரல் – ஜூன் வரையில் நடைபெறும் – சுப்ரா அறிக்கை (காணொளி வடிவில்)

மஇகா தேர்தல்கள் ஏப்ரல் – ஜூன் வரையில் நடைபெறும் – சுப்ரா அறிக்கை (காணொளி வடிவில்)

404
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 18 – இன்று பிரதமருடனான சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, இன்னும் ஒரு வாரத்தில் பழனிவேல் தலைமையில் 2009-ம் ஆண்டு மத்திய செயலவை கூட்டப்பட்டு தேர்தல் குழு அமைக்கப்படும் என்று டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

தேர்தல் குழு அமைக்கப்பட்ட பிறகு, மஇகா கிளைகளுக்கான தேர்தல் ஏப்ரலில் தொடங்கும் என்றும், மஇகா தலைமைத்துவம், தொகுதிகள், மகளிர், இளைஞர் பிரிவு ஆகியவை ஏப்ரல் – ஜூன் மாதங்களுக்கு இடையில் நடைபெறும் என்று சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் சுப்ரா பேசிய அறிக்கை காணொளி வடிவில்:

#TamilSchoolmychoice