Home அவசியம் படிக்க வேண்டியவை ஆஸ்கார் விருது விழா – ஹாலிவுட் நட்சத்திரங்களின் அலங்கார பவனி (தொகுப்பு 2)

ஆஸ்கார் விருது விழா – ஹாலிவுட் நட்சத்திரங்களின் அலங்கார பவனி (தொகுப்பு 2)

742
0
SHARE
Ad

ஹாலிவுட் –  கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் உள்ள டோல்பி அரங்கில் நடைபெற்ற 87வது ஆஸ்கார் அகாடமி விருது விழாவில் கவர்ச்சியும், அலங்காரமும் ஒன்றிணைந்து, ஹாலிவுட் அழகு நட்சத்திரங்கள் பவனி வந்தனர். விருதுகள் வழங்கும் வைபவம் முடிந்ததும் ‘வானிடி ஃபேர்’ (Vanity Fair) பத்திரிக்கை நடத்திய சிறப்பு விருந்தில் கலந்து கொண்ட நட்சத்திரங்களின் அழகு பவனி காட்சிகள் இங்கே;

87th Academy Awards - Vanity Fair Oscar After-Party

அமெரிக்க நடிகை எண்டி மேக்டோவல் (Andie MacDowell)

#TamilSchoolmychoice

87th Academy Awards - Vanity Fair Oscar After-Party

அமெரிக்க நடிகர் எட்டி மர்பி மற்றும் மற்றொரு நடிகை பேஜ் புட்ச்சர் (Eddie Murphy and Paige Butcher)

87th Academy Awards - Ceremony

ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் சோ சல்டானா மற்றும் அமெரிக்க மல்யுத்த வீர நடிகர் டுவேய்ன் ஜோன்சன் ( Zoe Saldana (L) and Dwayne Johnson (R)

87th Academy Awards - Vanity Fair Oscar After-Party

அமெரிக்க தொலைக்காட்சி புகழ் ஓப்ரா வின்ப்ரே மற்றும் ஸ்டெட்மேன் கிராஹம் (Oprah Winfrey (L) and Stedman Graham) 

87th Academy Awards - Vanity Fair Oscar After-Party

பிரிட்டிஷ் மாடல் அழகியும் நடிகையுமான ரோசி ஹண்டிங்டன் விட்லி (Rosie Huntington-Whiteley) 

87th Academy Awards - Vanity Fair Oscar After-Party

ஆஸ்திரேலிய மாடல் அழகியும் நடிகையுமான மிரண்டா கெர் (Miranda Kerr)

US singer Lady Gaga arrives for the Vanity Fair Oscar After-Party following the 87th annual Academy Awards ceremony in Hollywood, California, USA, 22 February 2015

புகழ் பெற்ற பாடகி லேடி காகா (Lady Gaga)

US tennis player Serena Williams arrives for the Vanity Fair Oscar After-Party following the 87th annual Academy Awards ceremony in Hollywood, California, USA, 22 February 2015. The Oscars were presented for outstanding individual or collective efforts in 24 categories in filmmaking.  EPA/NINA PROMMER

ஆஸ்கார் விருது விழா முடிந்ததும் நடைபெற்ற வானிடி ஃபேர் விருந்தில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமல்ல, மற்ற துறை பிரபலங்களும் கலந்து கொண்டு கலக்கினர். பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு இணையாக கவர்ச்சி உடையில் வந்து கலக்கிய காட்சி

படங்கள்:EPA