Home கலை உலகம் 87வது ஆஸ்கார் விருதுகள் (தொகுப்பு 3) – சிறந்த படம் ‘பேர்ட்மேன்’

87வது ஆஸ்கார் விருதுகள் (தொகுப்பு 3) – சிறந்த படம் ‘பேர்ட்மேன்’

656
0
SHARE
Ad

OSCAR STATUEஹாலிவுட், – பிப்ரவரி 23 – 87வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தற்போது அமெரிக்காவின் ஹாலிவுட் நகரில் டோல்பி (Dolby) அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த விருதுகளின் மற்ற வெற்றியாளர்களை முதல் தொகுப்பு, இரண்டாவது தொகுப்பு என ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலில் காணலாம்:-

மூன்றாவது ஆஸ்கார் விருதுகள் பட்டியல் இதோ: –

#TamilSchoolmychoice

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் -visual effects – (தொழில்நுட்ப வடிவாக்கம்) 

படம்: இண்டெர்ஸ்டெல்லர் (Interstellar)

வெற்றியாளர்கள்: பால் ஃபிராங்க்ளின், அண்ட்ரூ லோக்லீ, இயான் ஹண்டர், ஸ்கோட் ஃபிஷர் (Paul Franklin, Andrew Lockley, Ian Hunter and Scott Fisher)

சிறந்த குறும்படம் (உயிர்வடிவ உருவகப் படம்) (Animated Short film)

படம்: ஃபீஸ்ட் (Feast)

இயக்குநர்கள்: பேட்ரிக் ஓஸ்போர்ன் மற்றும் கிறிஸ்டினா ரீட் (Patrick Osborne and Kristina Reed)

சிறந்த உயிர்வடிவ உருவக முழுநீளப் படம் (Animated feature film)

படம்: பிக் ஹீரோ 6 (Big Hero 6)

இயக்குநர்கள் – டோன் ஹால், கிரிஸ் வில்லியம்ஸ், ரோய் கொன்லி (Don Hall, Chris Williams and Roy Conli)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் ((Production Design)

படம் – தெ கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் (The Grand Budapest Hotel)

வெற்றியாளர்கள் : ஆடம் ஸ்டோக்ஹவுடன் – தயாரிப்பு வடிவமைப்பு (Adam Stockhausen -Production Design); அன்னா பின்னோக் – அரங்கம் அலங்கரிப்பு (Anna Pinnock – Set Decoration)

சிறந்த ஒளிப்பதிவு (Cinematography)

படம்: பேர்ட்மேன் (Birdman or (The Unexpected Virtue of Ignorance)

வெற்றியாளர்: இம்மானுவேல் லுபெஸ்கி (Emmanuel Lubezki)

சிறந்த படத் தொகுப்பு (Film Editing)

படம்: விப்லாஷ் (Whiplash)

வெற்றியாளர்: டோம் குரோஸ் (Tom Cross)

சிறந்த ஆவணப் படம் (முழு நீளப்படம்) (Documentary Feature)

படம்: சிட்டிசன் ஃபோர் (CitizenFour)

வெற்றியாளர்கள் – லோரா பொயிட்ராஸ், மத்தில்டே போன்னிஃபோய், டெர்க் விலுட்ஸ்கி (Laura Poitras, Mathilde Bonnefoy and Dirk Wilutzky)

சிறந்த இசை (பாடல்) (Music- Original Song)

பாடல் –  குளோரி “Glory” – படம் : செல்மா (SELMA)

 

இசையமைத்தவர் – பாடல் புனைந்தவர் – ஜோன் ஸ்டீபன்ஸ் லோன்னி லைன்

 

சிறந்த இசை – பின்னணி இசை- (Music – Original Score) 

படம் – தெ கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் (The Grand Budapest Hotel)

வெற்றியாளர்: அலெக்சாண்ட்ரே டெஸ்ப்ளட் (Alexandre Desplat)

 

சிறந்த திரைக்கதை (Best Orignal Screenplay)

படம்: பேர்ட்மேன் (Birdman or (The Unexpected Virtue of Ignorance)

 

வெற்றியாளர்கள்: அலிஜாண்ட்ரோ ஜி.இனாரித்து, நிக்கோலாஸ் ஜியாகோபோன், அலெக்சாண்டர், டினலாரிஸ், அர்மாண்டோ போ (Alejandro G. Iñárritu, Nicolás Giacobone, Alexander Dinelaris, Jr. & Armando Bo)

 

சிறந்த எடுத்தாளப்பட்ட திரைக்கதை (Best Adapted Screenplay) 

படம்: தெ இமிடேஷன் கேம் (The Imitation Game)

வெற்றியாளர் – கிராஹம் மூர் (Graham Moore)

சிறந்த திரைப்படம் (Best Picture)

படம்: பேர்ட்மேன் (Birdman or (The Unexpected Virtue of Ignorance)

தயாரிப்பாளர்கள்: அலிஜாண்ட்ரோ ஜி.இனாரித்து, ஜோன் லெஷர், ஜேம்ஸ் டபிள்யூ.ஸ்கோட்ச்டொபொல்

சிறந்த இயக்குநர் (Best Director)

படம்:  பேர்ட்மேன் (Birdman or (The Unexpected Virtue of Ignorance)

வெற்றியாளர்: அலிஜாண்ட்ரோ ஜி.இனாரித்து

சிறந்த நடிகர் (Best Actor)

எடி ரெட்மெயின் (Eddie Redmayne)

படம்: தெ தியரி ஆஃப் எவிரிதிங் (The Theory of Everything)

 

சிறந்த நடிகை (Best Actress)

நடிகை: ஜூலியன் மூர் (Julianne Moore)

படம்: ஸ்டில் அலிஸ் (Still Alice)