ஹாலிவுட், பிப்ரவரி 23 – மலேசிய நேரப்படி இன்று காலை நடைபெற்ற (அமெரிக்க நேரப்படி ஞாயிறு பிப்ரவரி 22) 87வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா முடிந்த பின்னர் வானிட்டி ஃபேர் (Vanity Fair) பத்திரிக்கை சிறப்பு இரவு விருந்தொன்றை ஹாலிவுட் நகரில் நடத்தியது.
அதில் அழகான ஆடைகளுடன் அணிவகுத்து வந்த ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களின் படக் காட்சிகள்:-
தனது வருங்காலக் கணவர் அமெரிக்க நடிகர் ஜஸ்டின் தெரோக்சுடன் காட்சியளிக்கும் புகழ்பெற்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகை ஜெனிஃபர் அனிஸ்டன்
பிரிட்டிஷ் பாடகி ரீத்தா ஓரா (Rita Ora)
அமெரிக்க நடிகை – பாடகி ஜெனிஃபர் லோப்பஸ் (Jennifer Lopez)
ஆஸ்திரேலிய பாடகி கைலி மினோக்
ஜெர்மன் நடிகையும் பல ஹாலிவுட் படங்களில் நடித்தவருமான டயான் குருகர் (Diane Kruger)
Comments