Home உலகம் கிரிக்கெட்: 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியாது இலங்கை!

கிரிக்கெட்: 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியாது இலங்கை!

658
0
SHARE
Ad

SriLankaமெல்போர்ன், பிப்ரவரி 27 – உலக கோப்பை போட்டியின் 18-வது லீக் போட்டி இலங்கை-வங்காளதேசம் அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நேற்று பகல்- இரவு ஆட்டமாக நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தில்ஷன் (161 அவுட் இல்லை), சங்ககரா (105 அவுட் இல்லை) சதத்தால் 332 ரன்கள் குவித்தது.

srilanka vs bangaldeshபின்னர் 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்காளதேசம் ஆட தொடங்கியது. தொடக்க வீரர்களாக தமீம் இக்பால், அனாமுல் ஹக் களம் இறங்கினார்கள்.

#TamilSchoolmychoice

Shakib+Al+Hasan+Sri+Lanka+v+Bangladesh+2015+9tntRXsHKFwlஅதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க வங்காளதேசம் 240 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதனால் இலங்கை அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.