Home இந்தியா கிரிக்கெட்: ஐக்கிய அரபு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!

கிரிக்கெட்: ஐக்கிய அரபு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!

406
0
SHARE
Ad

1425113322-4821பெர்த், மார்ச் 2 – கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் சுற்றில் இந்தியா-ஐக்கிய அரபு அணிகள் நேற்று முந்தினம் மோதின. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஐக்கிய அரபு அணி 31.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 102 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி.

hi-res-de3cd636c42efb12db4afa008a7bc560_crop_northபின்னர் இந்திய அணி 18.1 ஓவர்களில் 1 விக்கெட்டை இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ரோகித் ஷர்மா அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார்.