Home இந்தியா கிரிக்கெட்: இந்தியாவிற்கு எதிராக அயர்லாந்து பேட்டிங்!

கிரிக்கெட்: இந்தியாவிற்கு எதிராக அயர்லாந்து பேட்டிங்!

615
0
SHARE
Ad

India-vs-Ireland-March-10-2015ஹேமில்டன், மார்ச் 10 – உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 34–வது ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா –  அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி நியூசிலாந்தில் உள்ள ஹேமில்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இரு அணி வீரர்கள்:–

#TamilSchoolmychoice

இந்தியா: டோனி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, வீராட் கோலி, ரகானே, ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, உமேஷ்யாதவ், மொகித்சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, அம்பதி ராயுடு, அக்ஷர் பட்டேல், புவனேஸ்வர்குமார்.

அயர்லாந்து: போர்ட்டர் பீல்டு (கேப்டன்), பால் ஸ்டிரிலிங், எட்ஜாய்ஸ், நீல் ஒபிரையன், கெவின் ஒபிரையன், கேரி வில்சன்,, பால்பிரினி, ஜான்மூனி, டாக்ரெல், குசாக், மெக்பிரின், பீட்டர்சேஸ், மேக்ஸ் சொரன்சென், ஸ்டூவர்ட் தாம்சன், கிரேக்யங்.