Home நாடு மஇகா: பழனிவேல் தரப்பு 2013 மத்திய செயலவைக் கூட்டம் ரத்து!

மஇகா: பழனிவேல் தரப்பு 2013 மத்திய செயலவைக் கூட்டம் ரத்து!

515
0
SHARE
Ad

MIC Building with Palanivelகோலாலம்பூர், மார்ச் 12 – இன்று பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெறுவதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த 2013ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் என்னவென்று தெரியவில்லை.

 

#TamilSchoolmychoice