Home நாடு சங்கப் பதிவக உத்தரவு மறு ஆய்வு மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி

சங்கப் பதிவக உத்தரவு மறு ஆய்வு மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி

437
0
SHARE
Ad

MIC logoகோலாலம்பூர், மார்ச் 20 – மறுதேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவகம் செய்துள்ள முடிவு குறித்து சீராய்வு செய்யக் கோரும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினரின் மனுவை கோலாலம்பூர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

சங்கப் பதிவகத்தின் சார்பில் அரசாங்க வழக்கறிஞர் சமர்ப்பித்த பூர்வாங்க ஆட்சேபணைகளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இனி இந்த சீராய்வு மனு மீதிலான முழு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.

#TamilSchoolmychoice

(மேலும் விரிவான செய்திகள் தொடரும்)