Home நாடு செல்லியலின் ‘உகாதி சுபகாஞ்சலு’ தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகள்!

செல்லியலின் ‘உகாதி சுபகாஞ்சலு’ தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகள்!

1126
0
SHARE
Ad

Ugadi-2_001

கோலாலம்பூர், மார்ச் 21 – இன்று தெலுங்கு புத்தாண்டைச் சிறப்புறக் கொண்டாடி மகிழும் உலகெங்கிலும் உள்ள தெலுங்கு வம்சாவளியினருக்கும், தெலுங்கு வாசகர்களுக்கும் ‘செல்லியல்’ குழுமம் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.