Home உலகம் கிரிக்கெட்: முதல் பாதியில் வெஸ்ட் இண்டிசுக்கு எதிராக நியூசிலாந்து 393 ஓட்டங்கள் குவிப்பு!

கிரிக்கெட்: முதல் பாதியில் வெஸ்ட் இண்டிசுக்கு எதிராக நியூசிலாந்து 393 ஓட்டங்கள் குவிப்பு!

611
0
SHARE
Ad

west-indies-vs-new-zealandவெலிங்டன், மார்ச் 21 – உலககோப்பை கிரிக்கெட் தொடரில் 4-வது காலிறுதி போட்டியில் இன்று நியூசிலாந்து அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்துள்ளது.

martin-guptill-ton-celebநியூசிலாந்து அணி வீரர் மார்டின் குப்தில் 163 பந்துகளில் 24 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸ்சர்கள் விளாசி 237 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார். 394 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கவுள்ளது.

#TamilSchoolmychoice