Home உலகம் லீ குவான் இயூ காலமானார்

லீ குவான் இயூ காலமானார்

550
0
SHARE
Ad

Lee Kuan Yewசிங்கப்பூர், மார்ச் 23 – சிங்கப்பூரின் முதல் பிரதமரும், அந்த நாட்டை உருவாக்கிய சிற்பியுமான லீ குவான் இயூ தமது 91வது வயதில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.18 மணியளவில் காலமானார்.

(மேலும் செய்திகள் தொடரும்)