Home உலகம் நாட்டின் சிற்பி லீ குவான் இயூ – பிரியாவிடை கொடுக்கத் தயாராகும் சிங்கை! (படக் காட்சிகள்)

நாட்டின் சிற்பி லீ குவான் இயூ – பிரியாவிடை கொடுக்கத் தயாராகும் சிங்கை! (படக் காட்சிகள்)

819
0
SHARE
Ad

சிங்கப்பூர், மார்ச் 23 – சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரின் முதல் பிரதமரும், அந்த நாட்டின் சிற்பியுமான 91 வயதான லீ குவான் இயூவின் உடல் நலம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகின்றது என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த தருணத்தில், வாழ்வில் இறுதி கணங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அவரை சிங்கப்பூர் மக்கள் நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

லீ குவான் இயூவிற்கு பிரியாவிடை கொடுக்கத் தயாராகும் சிங்கப்பூரின் சில காட்சிகள் இவை:-

#TamilSchoolmychoice

Lee Kuan Yew

2011-இல் எடுக்கப்பட்ட லீ குவான் இயூவின் புகைப்படம் 

A night time general view of a hospital block at the Singapore General Hospital, 19 March 2015. According to a statement from the Prime Minister's Office, the health of the Singapore's first premier has worsened and he remains 'critically ill'. Lee, 91, was hospitalised on 05 February 2015 for severe pneumonia, and has been on mechanical ventilation in the intensive care unit

லீ குவான் இயூ அனுமதிக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் இரவு நேரத் தோற்றம்

A well-wishers place an offering of flowers for the recovery of former Prime Minister Lee Kuan Yew outside a hospital block at the Singapore General Hospital, 20 March 2015. According to a statement from the Prime Minister's Office, the health of the Singapore's first premier has worsened and he remains 'critically ill'. Lee, 91, was hospitalized on 05 February 2015 for severe pneumonia, and has been on mechanical ventilation in the intensive care unit since then.

லீ குவான் இயூவிற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கிலும் – இறுதி மரியாதை செலுத்தும் வண்ணமும் மலர்களை வைக்கும் சிங்கப்பூரிய பெண்மணி.

Television reporters at a lobby of the Singapore General Hospital, 19 March 2015. According to a statement from the Prime Minister's Office, the health of the Singapore's first premier has worsened and he remains 'critically ill'. Lee, 91, was hospitalised on 05 February 2015 for severe pneumonia, and has been on mechanical ventilation in the intensive care unit

 இரவு பகலாக லீ குவான் இயூ அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை வளாகத்தில் தங்களின் சாதனங்களுடன் தயாராக இருக்கும் பத்திரிக்கையாளர்கள்…

A well-wisher places an offering of flowers for the recovery of former Prime Minister Lee Kuan Yew outside a hospital block at the Singapore General Hospital, 20 March 2015. According to a statement from the Prime Minister's Office, the health of the Singapore's first premier has worsened and he remains 'critically ill'. Lee, 91, was hospitalized on 05 February 2015 for severe pneumonia, and has been on mechanical ventilation in the intensive care unit since then.

 லீ குவான் இயூவிற்காக மலர்களை சமர்ப்பணம் செய்யும் சிங்கை மக்கள்….

A security officer looks at placards with notes wishing for the recovery of former Prime Minister Lee Kuan Yew, placed along the lobby of the Singapore General Hospital, 20 March 2015. According to a statement from the Prime Minister's Office, the health of the Singapore's first premier has worsened and he remains 'critically ill'. Lee, 91, was hospitalized on 05 February 2015 for severe pneumonia, and has been on mechanical ventilation in the intensive care unit since then.

மருத்துவமனை வளாகத்தில் லீ குவான் இயூவிற்காக வைக்கப்பட்டிருக்கும் வாசகங்களில் சில….

Members of the public and journalists gathered at a lobby at the Singapore General Hospital, 19 March 2015. According to a statement from the Prime Minister's Office, the health of the Singapore's first premier has worsened and he remains 'critically ill'. Lee, 91, was hospitalised on 05 February 2015 for severe pneumonia, and has been on mechanical ventilation in the intensive care unit

மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்கும் பொதுமக்கள் – பத்திரிக்கையாளர்கள்…

படங்கள்: EPA