Home கலை உலகம் கிரிக்கெட்: சிட்னி அரங்கில் அனுஷ்கா சர்மா!

கிரிக்கெட்: சிட்னி அரங்கில் அனுஷ்கா சர்மா!

1045
0
SHARE
Ad

Anushka Sharma watching India Australia matchசிட்னி, மார்ச் 26 – பரபரப்பாக இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் தனது காதலன் வீராட் கோலிக்கும், தனது தாயகமாக இந்தியாவுக்கும் ஆதரவு தெரிவிப்பதற்காக பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா சிட்னி வந்துள்ளார் என பத்திரிக்கைகள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் அனுஷ்கா சர்மா இன்றைய கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரங்கில் அமர்ந்து கொண்டு ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கும் படக் காட்சி ஒன்று டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் படத்தை இங்கே காணலாம்.