Home உலகம் கிரிக்கெட்: இந்தியாவிற்கு எதிராக 329 ஓட்டங்கள் குவித்தது ஆஸ்திரேலியா!

கிரிக்கெட்: இந்தியாவிற்கு எதிராக 329 ஓட்டங்கள் குவித்தது ஆஸ்திரேலியா!

881
0
SHARE
Ad

India-vs-Australiaசிட்னி, மார்ச் 26 – உலககோப்பை 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 329 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. முன்னதாக டாஸ்  வென்ற ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 93 பந்துகளில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்ச் 116 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் உமேஷ்யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

0fe0b632582c222bbb9b2570ac1f9c0bஇறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள்  எடுத்தது. இதனையடுத்து 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.