Home கலை உலகம் தேசிய விருது பெற்ற ’குற்றம் கடிதல்’ படக்குழுவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

தேசிய விருது பெற்ற ’குற்றம் கடிதல்’ படக்குழுவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

516
0
SHARE
Ad

Rajiniசென்னை, மார்ச் 30 – தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இது படக்குழுவை ஆனந்தத்தில் ஆழ்த்திய்யுள்ளது.

தற்போது கூடுதல் சிறப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சதிஷ்குமார் மற்றும் இயக்குநர் பிரம்மா இருவரையும் தொடர்புக் கொண்டு தேசிய விருது பெற்றமைக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இந்த நொடிப்பொழுது  மிக சந்தோஷமாக உள்ளது. இந்திய திரையுலகின் தலைசிறந்த கலைஞர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். திறமைசாலிகளை கண்டறிந்து பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அதனால்தான் அவர் என்றும் சூப்பர் ஸ்டார். ” என தயாரிப்பாளர் சதிஷ் குமார் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

தேசிய விருது மட்டுமின்றி பல திரைப்பட விழாக்களை கடந்து, பல விருதுகளை பெற்ற ‘குற்றம் கடிதல்’ மே மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.