Home கலை உலகம் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வேன்- தீபிகா படுகோன் சர்ச்சை!

திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வேன்- தீபிகா படுகோன் சர்ச்சை!

895
0
SHARE
Ad

deepikastory_650_032915021713

புதுடெல்லி, ஏப்ரல் 1 – பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோன். இவர் சமீபத்தில் பெண்களுக்காக ‘மை சாய்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் நடித்துள்ளார்.

அதில், பெண்கள் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம், திருமணத்திற்கு முன், பின் எப்போது வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள்வோம். எங்களுக்கு யாருடன் வாழ பிடிக்கின்றதோ, அவர்களுடன் வாழ முழு உரிமை உள்ளது.

#TamilSchoolmychoice

அது பெண்களாகக் கூட இருக்கலாம் என அந்த ஆவணப்படத்தில் தீபிகாவின் குரல் பின்னணியில் ஒலிக்கின்றது. இதற்கு நாடு முழுவதும் பல இடங்களில் ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கின்றது.