Home நாடு மஇகா வழக்கு: இன்று ஆர்ஓஎஸ் உத்தரவு மீது தடையுத்தரவு விதிக்கும் விசாரணை!

மஇகா வழக்கு: இன்று ஆர்ஓஎஸ் உத்தரவு மீது தடையுத்தரவு விதிக்கும் விசாரணை!

478
0
SHARE
Ad

MICகோலாலம்பூர், ஏப்ரல் 2 – சங்கங்களின் பதிவிலாகாவிற்கு எதிரான மஇகா வழக்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் விசாரணைக்கு வருகின்றது.

சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளை இந்த வழக்கு நடந்து முடியும்வரை செயல்படுத்தக் கூடாது என பழனிவேல் தரப்பினர் கோரியுள்ள தடையுத்தரவு மீதிலான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் 3-ம் தரப்பாக (Intervener) தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென மஇகா 2009 மத்திய செயலவை செய்துள்ள விண்ணப்பத்தையும் நீதிமன்றம் இன்று விசாரணை செய்யும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

#TamilSchoolmychoice