Home நாடு நாடாளுமன்றத்தில் அன்வாரின் இருக்கையில் பெயர் நீக்கம்!

நாடாளுமன்றத்தில் அன்வாரின் இருக்கையில் பெயர் நீக்கம்!

497
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 3 – நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், வழக்கமாக அன்வார் அமரும் இருக்கையில் இருந்த அவரது பெயர் நீக்கப்பட்டிருந்தது என்று பக்காத்தானைச் சேர்ந்த வர்த்தகம் மற்றும் முதலீடு விவகாரங்களின் தலைவர் வாங் சென் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் தெரிவித்துள்ளார்.

10628443_792605870809805_7819244777462208073_n

(படம்: வாங் சென் பேஸ்புக் பக்கம்)

#TamilSchoolmychoice

மேலும், “அலை ஒருநாள் நமது பக்கமும் திரும்பும். அப்போது நமது அரசியல் தலைவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை மறக்கக் கூடாது. காலம் வரும் பொழுது இதற்கு தக்க நீதி கிடைக்கும்” என்றும் வாங் சென் வருத்தத்துடன் கூறியுள்ளார்.