கோலாலம்பூர், ஏப்ரல் 4 – கடந்த மார்ச் 28 -ம் தேதி (சனிக்கிழமை) இரவு மணி 7 முதல் 10 மணி வரை பிரீக்பீல்ட்ஸ் நுண்கலைக் கோயில் அரங்கத்தில், மலேசிய இந்து அகாடமி புரவலராக ஆதரவு தர, லாஸ்யா கலாலயமும், தினகரன் நுண்கலைகலைக்கழகமும் இணைந்து ஐம்பெரும்காப்பியம் நாட்டிய நாடகத்தை நடத்தினர்.
ஐம்பெரும்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி மற்றும் வளையாபதி ஆகியவற்றின் கதையை பாடல் வடிவில் அமைத்து, பாமர மக்களுக்கும் புரியும் வகையில் படைத்தனர்.
‘காப்பியம்’ நாட்டிய நாடகத்தின் படக்காட்சிகளை இங்கே காணலாம்:
படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்