Home நாடு போதைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு: புதிய இயக்குநராக முகமட் மொக்தார் பொறுப்பேற்பு!

போதைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு: புதிய இயக்குநராக முகமட் மொக்தார் பொறுப்பேற்பு!

519
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 22 – புக்கிட் அமானின் போதைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவின் புதிய இயக்குநராக டத்தோஸ்ரீ முகமட் மொக்தார் முகமட் ஷெரிஃப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Mohd

அவர் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இப்பொறுப்பை துணை ஆணையர் டத்தோ ஹாரிஸ் வாங் அப்துல்லா தற்காலிகமாக வகித்து வந்தார்.

இந்நிலையில் ஜொகூர் மாநில காவல்துறை தலைவரான முகமட் மொக்தார், செவ்வாய்க்கிழமை ஹாரிஸ் வாங்கிடம் இருந்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

பொறுப்புகளை கையளிக்கும் நிகழ்வு ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் முன்னிலையில் நடைபெற்றது.