Home இந்தியா ஐபிஎல்: பெங்களூர், ஹைதராபாத் அணிகள் வெற்றி

ஐபிஎல்: பெங்களூர், ஹைதராபாத் அணிகள் வெற்றி

583
0
SHARE
Ad

Hyderabad Sunrisers logoமே 3 – பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்கள் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு சாதகமாக முடிவுற்றன.

முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடின. இதில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் களமிறங்கின. இந்த ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக சென்னை அணி தோல்வி கண்டது.

#TamilSchoolmychoice

ஹைதராபாத் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வெற்றி கொண்டது.