Home இந்தியா ஐபிஎல்: சென்னை அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வெற்றி கொண்டது!

ஐபிஎல்: சென்னை அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வெற்றி கொண்டது!

827
0
SHARE
Ad

Chennai Super Kings Logo with Dhoniசென்னை, மே 4 – இன்று இங்கு நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்தது.

முதல் பாதி ஆட்டத்தில் பெங்களூர் அணி பந்து வீச, சென்னை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பெங்களூர் அணி 19.4வது ஓவரிலேயே பத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மொத்தம் 124 ஓட்டங்கள் மட்டுமே பெங்களூர் அணியால் எடுக்க முடிந்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.

Bangalore Royal Challengers Logo