Home இந்தியா ஐபிஎல்-8: 12 ஓட்டங்களில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அணி வெற்றி!

ஐபிஎல்-8: 12 ஓட்டங்களில் ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அணி வெற்றி!

448
0
SHARE
Ad

04chennaircb1சென்னை, மே 11 – ஐ.பி.எல்-8ன் நேற்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் களமிறங்கியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 157 ரன்களை எடுத்தது.  பின்னர் 158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி.

dhoஅந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இதனால் சென்னை அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியளில் முதலிடத்தில் உள்ளது.