Home இந்தியா தீர்ப்பு வெளியானது: ஜெயலலிதா விடுதலை!

தீர்ப்பு வெளியானது: ஜெயலலிதா விடுதலை!

713
0
SHARE
Ad
INDIA-POLITICS-CEREMONY

பெங்களூரு, மே 11 – ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி குமாரசாமி அவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்தார்.

இதனை தமிழக தொலைக்காட்சிகள் உறுதி செய்துள்ளன.

இதன் காரணமாக, அதிமுக தொண்டர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகமெங்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டு ஆட்டம் பாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர் ஜெயலலிதா ஆதரவாளர்கள்.

மேலும் செய்திகள் தொடரும்..