Home இந்தியா ஜெயலலிதாவுக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து!

ஜெயலலிதாவுக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து!

442
0
SHARE
Ad

சென்னை, மே 12 – பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையில் இருக்கும் நெருக்கமான நட்புறவும், புரிந்துணர்வும் இந்திய அரசியலில் மிகவும் பிரசித்தம்.

jayalalitha-modi

அதனை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம் இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தொலைபேசியின் வழி ஜெயலலிதாவை இன்று அழைத்த மோடி, பின்னர் அவரிடம் உரையாடியதாகவும், அவரின் விடுதலைக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் இந்தியாவின் என்டிடிவி தொலைக்காட்சி நிறுவனம் தனது டுவிட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.