Home இந்தியா ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த், இளையராஜா உட்பட திரைபிரபலங்கள் வாழ்த்து!

ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த், இளையராஜா உட்பட திரைபிரபலங்கள் வாழ்த்து!

530
0
SHARE
Ad

jayalalithaaசென்னை, மே 12 – சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ரோசய்யா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் உட்பட திரைபிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவிற்கு, சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, திரைப்படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் வி. ரவிச்சந்திரன்,

நடிகை சரோஜாதேவி, விஜயசாந்தி, குமாரி சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, ரோஜா, விந்தியா, ஜி.ராம்குமார், பிரபு, சூர்யா, விக்ரம் பிரபு, ராமராஜன், தியாகு, விவேக்,

#TamilSchoolmychoice

குண்டுகல்யாணம், மனோபாலா, செந்தில், பொன்னம்பலம், அஜய் ரத்னம், சரவணன், சிங்கமுத்து, வையாபுரி உள்ளிட்டோர் கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.