காத்மாண்டு, மே 12 – நேபாளத்தில் மீண்டும் இன்று பிற்பகல் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், அண்டை நாடுகளான சீனா மற்றும் இந்தியாவிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தலைநகர் டில்லி, பீகார், லக்னோ உள்ளிட்ட நகரங்களும் நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.
நிலநடுக்கத்தினால் பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறிய வீதியில் தவித்து வருகின்றனர்.
படங்கள்: EPA
Comments