Home இந்தியா ஐபிஎல்-8: சென்னை அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி!

ஐபிஎல்-8: சென்னை அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி!

495
0
SHARE
Ad

dd-zaheer-vs-csk-700ராய்ப்பூர், மே 13 – ஐபிஎல்-8ன் நேற்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி டெல்லி  டேர்டெவில்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Delhi Daredevils batsman Mahela Jayawardஇதனையடுத்து 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணி 16.4  ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. எனவே டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.