Home கலை உலகம் புறம்போக்கு, 36 வயதினிலே படங்கள் வசூல் சாதனை!

புறம்போக்கு, 36 வயதினிலே படங்கள் வசூல் சாதனை!

548
0
SHARE
Ad

purampoku_36vayathinile001சென்னை, மே 18 – கடந்த வாரம் கோலிவுட்டில் புறம்போக்கு, 36 வயதினிலே ஆகிய படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களும் இன்று வரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இதில் குறிப்பாக ‘36 வயதினிலே’ படம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இப்படங்களின் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.

புறம்போக்கு ரூ.9 கோடியும், 36 வயதினிலே ரூ.11.4 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அடுத்த வாரத்திற்குள் இப்படங்கள் ரூ.40 கோடிக்கு மேல் வசூலிக்கும் என கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

மேலும், இப்படங்கள் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.