Home இந்தியா ஐபிஎல்: முதல் பாதி ஆட்டத்தில் மும்பாய் 6 விக்கெட் இழப்பில் 187 ஓட்டங்கள்! இந்தியா ஐபிஎல்: முதல் பாதி ஆட்டத்தில் மும்பாய் 6 விக்கெட் இழப்பில் 187 ஓட்டங்கள்! May 20, 2015 853 0 SHARE Facebook Twitter Ad மும்பை, மே 19 – இன்று மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கால் இறுதி ஆட்டத்தில் சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையிலான ஆட்டத்தின் முதல் பாதியில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்கள் எடுத்துள்ளது. (மேலும் செய்திகள் தொடரும்) Comments