Home இந்தியா கருணாநிதியின் சகோதரி காலமானார்! இந்தியா கருணாநிதியின் சகோதரி காலமானார்! May 20, 2015 504 0 SHARE Facebook Twitter Ad சென்னை, மே 20 – கலைஞர் மு.கருணாநிதியின் சகோதரியும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தாயாருமான சண்முக சுந்தரத்தம்மாள் (வயது 99) இன்று சென்னையில் கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டில் காலமானார். படம்: கலைஞர் கருணாநிதி பேஸ்புக்