Home இந்தியா ஐபிஎல்: பெங்களூர் 71 ஓட்டங்களில் ராஜஸ்தானை வீழ்த்தியது! சென்னையை அடுத்து சந்திக்கும்!

ஐபிஎல்: பெங்களூர் 71 ஓட்டங்களில் ராஜஸ்தானை வீழ்த்தியது! சென்னையை அடுத்து சந்திக்கும்!

555
0
SHARE
Ad

 

wpid-Selliyal-Breaking-News.pngபூனே, மே 21 – நேற்று இன்று இங்கு நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கால் இறுதி கிரிக்கெட் ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இனி அடுத்த ஆட்டத்தில் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சந்திக்கும். அந்த ஆட்டத்தில் வெல்லும் குழு இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சந்திக்கும்.

#TamilSchoolmychoice

முதல் பாதி ஆட்டத்தில் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ஒட்டங்கள் (ரன்) எடுத்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில், பெங்களூர் அணியின் அபார பந்து வீச்சினால் 19 ஓவர்கள் முடிவதற்குள்ளாகவே 10 விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி 109 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.