Home Tags ராஜஸ்தான் ராயல்ஸ்

Tag: ராஜஸ்தான் ராயல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்-க்கு 2 ஆண்டுகள் தடை: குருநாத், ராஜ்குந்த்ராவுக்கு வாழ்நாள்...

சென்னை, ஜூலை 14- ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்குக் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான விவகாரங்களில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்...

ஐபிஎல்: பெங்களூர் 71 ஓட்டங்களில் ராஜஸ்தானை வீழ்த்தியது! சென்னையை அடுத்து சந்திக்கும்!

  பூனே, மே 21 - நேற்று இன்று இங்கு நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கால் இறுதி கிரிக்கெட் ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இனி அடுத்த ஆட்டத்தில் பெங்களூர்,...

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் 14 ஓட்டங்களில் டெல்லி அணியை வீழ்த்தியது

மும்பாய், மே 4 - பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியைத் தோற்கடித்து...

ஐபிஎல்: 9 விக்கெட்டுகளில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி!

மொதெரா (குஜராத்), ஏப்ரல் 25 – நேற்று இரவு இங்கு நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில்...

ஐபிஎல்: ராஜஸ்தான் அணியிடம் மண்ணைக் கவ்வியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

அகமதாபாத், ஏப்ரல் 19 - பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வரிசையாக வெற்றிகளையே பதிவு செய்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று பலம் பொருந்திய ராஜஸ்தான் ராயல் அணியிடம் மண்ணைக் கவ்வியது. முதல்...

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல் 7 விக்கெட்டில் மும்பாய் அணியைத் தோற்கடித்தது!

அகமதாபாத், ஏப்ரல் 15 - பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பாய் இண்டியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் 20 ஓவர்களில் மும்பாய்...

ஐபிஎல் : ராஜஸ்தான் அணி டெல்லி அணியை வெற்றி கொண்டது!

புதுடில்லி, ஏப்ரல் 12 - ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின. முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழந்து...