Home இந்தியா ஐபிஎல் : ராஜஸ்தான் அணி டெல்லி அணியை வெற்றி கொண்டது!

ஐபிஎல் : ராஜஸ்தான் அணி டெல்லி அணியை வெற்றி கொண்டது!

945
0
SHARE
Ad

Rajasthan-Royals-Logoபுதுடில்லி, ஏப்ரல் 12 – ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின. முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழந்து 184 ஓட்டங்கள் எடுத்து டெல்லி அணி ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டாவது பாதியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் இழந்து 182 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஒரே பந்து வீச்சு எஞ்சியிருக்க 3 ஓட்டங்கள் எடுத்தால்தான் வெற்றி என்ற நிலையில் ஆட்டம் பரபரப்பானது.

அந்த கடைசிப் பந்தை இலாவகமாக மைதானத்தின் எல்லைக்கு வெளியே அடித்ததன் மூலம் நான்கு ஓட்டங்கள் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice