Home இந்தியா ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல் 7 விக்கெட்டில் மும்பாய் அணியைத் தோற்கடித்தது!

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல் 7 விக்கெட்டில் மும்பாய் அணியைத் தோற்கடித்தது!

592
0
SHARE
Ad

Rajasthan-Royals-Logoஅகமதாபாத், ஏப்ரல் 15 – பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பாய் இண்டியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் 20 ஓவர்களில் மும்பாய் இண்டியன்ஸ் அணி   5 விக்கெட்டுகளை இழந்து,  164 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு  செய்தது.

அடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாடிய ராஜஸ்தான் ராயல் அணி 19.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது.

#TamilSchoolmychoice

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

Mumbai Indians Logo

இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் ஆஃப் பஞ்சாப் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பூனே நகரில் விளையாடுகின்றன.