Home இந்தியா முதல்வராகத் தடங்கலின்றி பதவியேற்றார் ஜெயலலிதா!

முதல்வராகத் தடங்கலின்றி பதவியேற்றார் ஜெயலலிதா!

631
0
SHARE
Ad

சென்னை, மே 23 – இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக எந்தவிதத் தடங்கலுமின்றி 5வது முறையாகப் பதவியேற்றார். பதவியேற்பு வைபவம் முடிந்த பின்னர் அவர் தனது இல்லம் திரும்பினார்.

அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

Jayalalitha hands over Cabinet list to Rosaiya

#TamilSchoolmychoice

நேற்று தமிழக ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்து தனது அமைச்சரவைப் பட்டியலை வழங்கிய ஜெயலலிதா.

(மேலும் செய்திகள் தொடரும்)