Home கலை உலகம் மலேசியர்களே! சான் ஆண்ட்ரியாஸ் பார்க்கத் தயாரா? – ராக் ஜான்சன்

மலேசியர்களே! சான் ஆண்ட்ரியாஸ் பார்க்கத் தயாரா? – ராக் ஜான்சன்

620
0
SHARE
Ad

rak2நியூயார்க்,மே 27- மல்யுத்த வீரரும் ஹாலிவுட் நடிகருமான ராக் ஜான்சன் நடித்த ‘சான் ஆண்ட்ரியாஸ்’ திரைப்படம் இந்த வார இறுதியில் திரைக்கு வருகிறது.

இது குறித்துத் தனது  முகநூல் பக்கத்தில் ராக் ஜான்சன் கூறியிருப்பதாவது:

“மலேசியர்களே! நான் இந்தத் திரைப்படத்தை உங்களுக்குப் பெருமையுடன்  வழங்குகின்றேன்.இயற்கையின் அளவிட முடியாத சக்தியை இந்தத் திரைப் படத்தில் காணலாம்.இந்த வார இறுதியில் ஒரு உலகப் பயணத்திற்குத் தாயாராகுங்கள்”.இவ்வாறு ராக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

-ஜோதிமுருகன்