Home நாடு இலங்கைக்கான சிங்கப்பூர் தூதராகச் சந்திரதாஸ் நியமனம்

இலங்கைக்கான சிங்கப்பூர் தூதராகச் சந்திரதாஸ் நியமனம்

652
0
SHARE
Ad

dasசிங்கப்பூர்,மே 29- இலங்கைக்கான சிங்கப்பூர் தூதராக எஸ்.சந்திரதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2006- ஆம் ஆண்டு முதல் 2015- ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகள் துருக்கி நாட்டுக்கான சிங்கப்பூர் தூதராகப் பணிபுரிந்தவர் ஆவார்.

அதற்கு முன்பாக 1970 ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை சோவியத் யூனியனுக்கான வர்த்தகப் பிரதிநிதியாகவும் சேவையாற்றியுள்ளார்.

#TamilSchoolmychoice

இவருக்கு ரேசிப்பிள்ளை என்னும் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.